sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தி.மு.க.,வுக்கு 197 தபால் ஓட்டு

/

தி.மு.க.,வுக்கு 197 தபால் ஓட்டு

தி.மு.க.,வுக்கு 197 தபால் ஓட்டு

தி.மு.க.,வுக்கு 197 தபால் ஓட்டு


ADDED : பிப் 09, 2025 01:10 AM

Google News

ADDED : பிப் 09, 2025 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க.,வுக்கு 197 தபால் ஓட்டு

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 246, ராணுவத்தினர், 4, சிறையில் உள்ளவர், 1 என, 251 தபால் ஓட்டுக்கள் பதிவானது.

சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதலில் தபால் ஓட்டு எண்ணப்பட்டது. இதில், தி.மு.க., சந்திரகுமார்-197, நா.த.க., சீதாலட்சுமி-13, மறுமலர்ச்சி ஜனதா கட்சி ஆனந்த் சுப்பிரமணி-2, சாமானிய மக்கள் நலக்கட்சி ப.சவிக்தா-2 ஓட்டு பெற்றனர்.

மேலும், சமாஜ்வாடி கட்சி சவுந்தர்யா, அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம் பிரபாகரன், அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி கு.முனியப்பன், சுயேட்சைகள் அக்னி ஆழ்வார், கலையரசன், மா.சாமிநாதன், செங்குட்டுவன், கே.பத்மராஜன், என்.பாண்டியன், சி.ராஜமாணிக்கம், சே.வெண்ணிலா ஆகியோர் தலா, 1 ஓட்டும், நோட்டா-8, நிராகரிக்கப்பட்டவை-18 என பதிவாகி இருந்தது.






      Dinamalar
      Follow us