sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 2ம் நாளாகசதமடித்த வெயில்

ஈரோட்டில் 2ம் நாளாகசதமடித்த வெயில்

ஈரோட்டில் 2ம் நாளாகசதமடித்த வெயில்


ADDED : மார் 08, 2025 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 02:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோட்டில் 2ம் நாளாகசதமடித்த வெயில்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் வெயில் சுட்டெரித்தது. நேற்று முன் தினம், 38.8 டிகிரி செல்சியஸ் (101.84 டிகிரி பாரன்ஹீட்) ஆக பதிவானது. இந்நிலையில் நேற்று, 39.2 டிகிரி செல்சியஸ் (102.56 டிகிரி பாரன்ஹீட்) ஆக உயர்ந்தது. கோடைக்கு முன்பே நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பது, மாநகர மற்றும் மாவட்ட மக்களை, விழிபிதுங்க வைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us