sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

/

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்


ADDED : மார் 19, 2025 01:40 AM

Google News

ADDED : மார் 19, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நர்ஸ் உள்பட 2 பேர் மாயம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள ரங்கசமுத்திரம், கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த பத்ரன் மகள் அனுஷ்கா, 19; சத்தியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்துள்ளார். கடந்த, 16ம் தேதி வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காத நிலையில், தந்தை பத்ரன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

* கோபி அருகே குப்பன் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன், 24; கடந்த, 15ல் மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கும் செல்லவில்லை. தந்தை சுப்பிரமணியம் அளித்த புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us