தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 25 நாட்டுக்கோழி திருட்டு

25 நாட்டுக்கோழி திருட்டு

25 நாட்டுக்கோழி திருட்டு


ADDED : ஜூலை 14, 2024 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 03:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊதியூர்: காங்கேயம், ஊதியூர் அருகே நிழலி கிராமம், கவுண்டம்பாளை-யத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி, 50; தோட்டத்தில் கால்ந-டைகளுடன், 50க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளையும் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கோழிகளை தோட்டத்தில் அடைத்தார். நேற்று காலை சென்று பார்த்தபோது, 25 நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவர் புகா-ரின்படி ஊதியூர் போலீசார், கோழி திருடிய களவாணிகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us