sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சனிப்பெயர்ச்சி அர்ச்சனை; 3,700 பேர் புக்கிங்

/

சனிப்பெயர்ச்சி அர்ச்சனை; 3,700 பேர் புக்கிங்

சனிப்பெயர்ச்சி அர்ச்சனை; 3,700 பேர் புக்கிங்

சனிப்பெயர்ச்சி அர்ச்சனை; 3,700 பேர் புக்கிங்


ADDED : மார் 20, 2025 01:43 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சனிப்பெயர்ச்சி அர்ச்சனை; 3,700 பேர் புக்கிங்

கோபி:கோபி, பச்சைமலை முருகன் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா வரும், 29 காலை நடக்கிறது. காலை 9:00 முதல், 11:00 மணி வரை, சனிப்பெயர்ச்சி சிறப்பு பரிகார ேஹாமம், 11:30 மணிக்கு அபி ேஷகம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு நடக்கும் பரிகார அர்ச்சனைக்கு, கடந்த பத்து நாட்களாக பக்தர்கள், 20 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை, 3,700 பேர் பரிகார அர்ச்சனைக்கு முன்பதிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us