sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்

ஒரே இரவில் 6 வீடுகளில் தொடர் திருட்டால் அச்சம்


ADDED : மார் 23, 2025 01:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2025 01:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஒரே இரவில் 6 வீடுகளில்

தொடர் திருட்டால் அச்சம்

காங்கேயம்:

காங்கேயம் அருகே உள்ள நத்தக்காடையூர் ஊராட்சி, நஞ்சப்பகவுண்டன் வலசு துரைசாமி, தாத்திக்காடு அப்புக்குட்டி, முத்துச்சாமி, சாமியாத்தாள், சுப்பு உள்ளிட்ட ஆறு பேரின் வீடுகளில் நேற்று முன்தினம் இரவு அடுத்தடுத்து திருட்டு நடந்துள்ளது. செம்பு அண்டா, செம்பு பாத்திரங்கள், ரொக்கப்பணம் என, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், மொபட் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து ஆறு வீடுகளில் நடந்த திருட்டால், சுற்று வட்டார கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us