தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு 80 அடி சாலை திட்டதொகுப்பு புத்தகம் வெளியீடு

ஈரோடு 80 அடி சாலை திட்டதொகுப்பு புத்தகம் வெளியீடு

ஈரோடு 80 அடி சாலை திட்டதொகுப்பு புத்தகம் வெளியீடு


ADDED : பிப் 13, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு 80 அடி சாலை திட்டதொகுப்பு புத்தகம் வெளியீடு

ஈரோடு:ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில், அரசு நிலம் மற்றும் 80 அடி திட்ட சாலை தொகுப்பு புத்தகம், நேற்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் வெளியிடப்பட்டது. நீல மீட்பு இயக்க துணைத் தலைவர் கைலாசபதி வெளியிட்டார். இதில், நில மீட்பு இயக்க செயலாளர் பெரியசாமி, ஹிந்து முன்னணி மாநில பொருளாளர் சண்முக சுந்தரம், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த தொகுப்பு புத்தகம், 138 பக்கங்களை கொண்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us