தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு

கார் தீப்பற்றி எரிந்ததால் கோபி அருகே பரபரப்பு


ADDED : செப் 11, 2024 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கொடுமுடியை சேர்ந்தவர் சங்கர், 35; மனைவி மற்றும் இரு குழந்-தைகளுடன், மாருதி 800 காரில், கோபி அருகே ஆயிபாளையம் என்ற இடத்தில் நேற்று மதியம், 2:00 மணிக்கு சென்றார். அப்-போது முன்பக்கம் இன்ஜின் பகுதியில் தீப்பற்றி எரிந்தது.

சுதாரித்-துக்கொண்ட சங்கர், குடும்பத்தாரை காரை வீட்டு கீழே இறக்-கினார். கோபி தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், கார் முழுவதும் எரிந்து நாசமா-னது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us