/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமியை சீரழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
/
சிறுமியை சீரழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ADDED : ஆக 13, 2024 07:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம், இறைச்சி மஸ்தான் நகரை சேர்ந்த ஜேம்ஸ் மகன் இறையன்பு, 19; தனியார் நிறுவன ஊழியர்.
இன்ஸ்டாகிராமில், 10ம் வகுப்பு படிக்கும், 16 வயது சிறுமியிடம் பழகினார். காதலாக மாறிய நிலையில், திருமணம் செய்து கொள்வதாக பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை, இன்ஸ்டா பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார், இறையன்பை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

