/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியின்றி ஊர்வலம் இ.ம.க., மீது வழக்கு
/
அனுமதியின்றி ஊர்வலம் இ.ம.க., மீது வழக்கு
ADDED : செப் 16, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கவுந்தப்பாடி-கோபி சாலையில், கடந்த, 7ம் தேதி மாலை இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் முருகேசன் உட்பட ஆறு பேர், விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் சென்றனர்.
அனுமதியின்றி சிலை வைத்தும், கலை நிகழ்ச்சி நடத்தியும், போக்குவரத்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், கவுந்தப்பாடி வி.ஏ.ஓ., கோகிலாம்பாள், கவுந்தப்பாடி போலீசில் புகாரளித்துள்ளார். இதன்படி முருகேசன் உட்பட ஆறு பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.