தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அதிக ஒலி எழுப்பிய பஸ்கள் மீது வழக்கு

அதிக ஒலி எழுப்பிய பஸ்கள் மீது வழக்கு

அதிக ஒலி எழுப்பிய பஸ்கள் மீது வழக்கு


ADDED : செப் 07, 2024 08:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 08:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், பெருந்துறை மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல், பெருந்-துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் அருண்குமார் ஆகியோர், பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் நேற்று, திடீர் சோத-னையில் ஈடுபட்டனர்.

இதில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து, 10 பஸ்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us