sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நம்பியூர் யூனியனில் முதல்வர் திட்ட முகாம்

/

நம்பியூர் யூனியனில் முதல்வர் திட்ட முகாம்

நம்பியூர் யூனியனில் முதல்வர் திட்ட முகாம்

நம்பியூர் யூனியனில் முதல்வர் திட்ட முகாம்


ADDED : ஜூலை 26, 2024 02:50 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: நம்பியூர் யூனியனுக்கு உட்பட்ட அஞ்சானுார், வேமாண்டம்பா-ளையம், கூடக்கரை, பொலவபாளையம், லாகம்பாளையம் ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம், பூசாரி-பாளையத்தில் நேற்று நடந்தது. இதில், 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில், 500க்கும் மேற்-பட்டோர் மனு கொடுத்தனர். முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர்கள் மணிகண்ட மூர்த்தி, சிவக்குமார், மணியன், சரஸ்-வதி, லட்சுமி மற்றும் நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரஸ்வதி, சாந்தி செய்தனர்.

மாநகராட்சியில் கோரிக்கை






      Dinamalar
      Follow us