sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தடை மீறி ஆர்ப்பாட்டம்: இ.முன்னணியினர் கைது

/

தடை மீறி ஆர்ப்பாட்டம்: இ.முன்னணியினர் கைது

தடை மீறி ஆர்ப்பாட்டம்: இ.முன்னணியினர் கைது

தடை மீறி ஆர்ப்பாட்டம்: இ.முன்னணியினர் கைது


ADDED : ஜூலை 22, 2024 08:58 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் : கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில், தாராபுரம் பழைய நக-ராட்சி அலுவலகம் அருகே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்டச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். அனுமதி தராத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் பாலசுப்-பிரமணி, கதிரேசன் உள்பட, 60க்கும் மேற்பட்-டோரை தாராபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காங்கேயம் பஸ் ஸ்டாண்டில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற, ௫௦க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us