தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்

மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்


ADDED : ஜூலை 02, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மின் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கலைச்செல்வி தலைமையில் நாளை காலை, 11:00 மணிக்கு மாதாந்திர மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.

ஈரோடு நகர் முழுவதும், கருங்கல்பாளையம், மரப்-பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், அக்ரஹாரம், மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தப்-பாடி பகுதி பயனீட்டாளர்கள், தங்கள் கோரிக்கைகளை தெரி-வித்து தீர்வு பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us