ADDED : ஆக 01, 2024 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை சிறப்பு நிலை பேரூராட்சியின், புதிய செயல் அலு-வலராக மகேந்திரன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
இவர், சிவகிரி தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலராக பணி-யாற்றி, பதவி உயர்வு பெற்று சென்னிமலை சிறப்பு நிலை பேரூ-ராட்சி செயல் அலுவலராக பொறுப்பேற்று கொண்டார். இவ-ருக்கு சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் கைத்தறி ஆடை கொடுத்து வரவேற்றனர்.