sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்

/

தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்

தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்

தீயணைப்பு துறை வீரர்கள் தன் விருப்ப இடமாற்றம்


ADDED : ஜூலை 08, 2024 07:07 AM

Google News

ADDED : ஜூலை 08, 2024 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : தீயணைப்பு துறையில் பணியாற்றும் வீரர்கள் தன் விருப்ப மாறுதல் விண்ணப்பத்தின் அடிப்படையில் கடந்த 2 நாட்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ஈரோடு, ஆசனுார், மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல் ஈரோட்டில் பணியாற்றும் தீயணைப்பு வீரர், மது-ரைக்கு பணியிட மாறுதல் உத்தரவு பெற்றுள்ளார். கோவையில் இருந்து 2 பேர் ஈரோட்டுக்கும், சென்னையில் இருந்து சென்னிம-லைக்கு 3 வீரர்களும், ஆசனுாரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு வீரரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us