தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்

அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்

அரசுப்பள்ளி மாணவன் கராத்தேவில் அசத்தல்


ADDED : ஆக 14, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை, மாநகராட்சி நடுநிலை பள்ளி நான்காம் வகுப்பு மாணவன் இளையபாரதி.

முசிறியில் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் கட்டா, குமிட்டோ பிரிவில் பங்கேற்றார். இதில் இரண்டாமிடம் பிடித்தார். பள்ளி தலைமை ஆசிரியை சுமதி, ஆசிரியைகள், மாணவனை பாராட்டி வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us