தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.1.63 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.63 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.1.63 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்


ADDED : ஆக 08, 2024 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுமுடி: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ரூ.1.63 லட்சத்-துக்கு நிலக்கடலை ஏலம் நடைபெற்றது.

கொடுமுடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், நிலக்-கடலைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 64.50 ரூபாய், அதிகபட்சமாக, 69.50 ரூபாய், சராசரியாக, 67.80 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 24.99 குவிண்டால் எடையுள்ள நிலக்கடலை, ஒரு லட்சத்து, 63 ஆயி-ரத்து, 700 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஜமுனா தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us