/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்சோவில் கைதான 2 பேருக்கு குண்டாஸ்
/
போக்சோவில் கைதான 2 பேருக்கு குண்டாஸ்
ADDED : ஜூன் 30, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, கோபி, அத்தாணி சாலையை சேர்ந்தவர் தண்டபாணி, 57; கோபி, கள்ளிபட்டி, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜோதிமணி, 61; இருவரும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், சத்தி அனைத்து மகளிர் போலீசாரால், போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இதை ஏற்கவே, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

