/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொப்பரை ஏலத்துக்கு 27, 30ல் விடுமுறை
/
கொப்பரை ஏலத்துக்கு 27, 30ல் விடுமுறை
ADDED : மார் 25, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
மாவட்டம் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை
சங்கத்தில் வருடாந்திர கணக்கு முடிக்கப்படுவதை முன்னிட்டு,
சங்கத்தில் நடக்கும் கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு விடுமுறை
விடுக்கப்படுகிறது.
இதன்படி வரும், 27 மற்றும் 30ம் தேதி நடக்கும்
ஏலத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. மீண்டும் ஏப்.,3ல்
வழக்கம்போல் கொப்பரை தேங்காய் ஏல விற்பனை நடக்கும்.

