தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெல்லம் வரத்து அதிகரிப்பு

வெல்லம் வரத்து அதிகரிப்பு

வெல்லம் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 14, 2024 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2024 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,600 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது.

ஒரு மூட்டை, 1,270 ரூபாய் முதல், 1,360 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,200 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,310 ரூபாய் முதல், 1,400 ரூபாய்; அச்சு வெல்லம், 450 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,340 ரூபாய் முதல், 1,410 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தைவிட உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் வரத்து சற்று உயர்ந்தது. ஆனால், விலையில் மாற்றம் ஏது-மில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us