தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜெயலலிதா நினைவு தினம்

ஜெயலலிதா நினைவு தினம்

ஜெயலலிதா நினைவு தினம்


ADDED : டிச 07, 2024 07:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2024 07:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எட்டாமாண்டு நினைவு நாளை முன்-னிட்டு, அவருடைய போட்டோவுக்கு, கட்சியினர் மலர் துாவி மரியாதை செலுத்தினர். செயலாளர் அருள்ஜோதி

செல்வராஜ் தலைமை வகித்தார். இதேபோல் பெத்தாம்பாளையம், நல்லாம்-பட்டியில் ஜெ., நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் நகர செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிச்சாமி, துரை-சாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம்,

ஒன்றிய துணை செயலாளர் அன்பரசு, பெருந்துறை யூனியன் கவுன்சிலர் பழனிசாமி, பெருந்துறை டவுன் பஞ்.,

கவுன்சிலர்கள் புனிதா, கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us