தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ம.தி.மு.க., துவக்க விழா

ம.தி.மு.க., துவக்க விழா

ம.தி.மு.க., துவக்க விழா


ADDED : ஜூலை 29, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ம.தி.மு.க., 31வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு இடங்களில், அக்கட்சியினர் கொடி-யேற்றி கொண்டாடினர். மாநகர் மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கொள்கை விளக்க அணி செயலாளர் வந்திய-தேவன், மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி பங்கேற்-றனர்.

மாயபுரம், ஆர்.என்.புதுார், முனிசிபல் காலனி உள்ளிட்ட, 22 இடங்களில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us