தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்

நினைவேந்தல் கூட்டம்


ADDED : ஜூலை 30, 2024 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2024 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் அரசு ஊழியர் சங்-கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம் நினைவேந்தல் நிகழ்வு நடந்தது.

மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில துணை பொது செயலாளர் சீனி-வாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன், முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார் பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக செயல்பட்ட முத்துசுந்தரம், அரசு ஊழியர்களின் கோரிக்கை, சலுகைகளுக்காக செயல்பட்டது குறித்து பலரும் பகிர்ந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us