sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

10ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

/

10ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

10ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்

10ல் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்


ADDED : ஆக 07, 2024 01:33 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் வரும், 10ம் தேதி, அனைத்து தாலுகாவிலும் நடக்கிறது.

இதன்படி ஈரோடு தாலுகாவுக்கு - சித்தோடு விளையாட்டு மாரியம்மன் கோவில் ரேஷன் கடை, மொடக்குறிச்சி - சின்னியம்பாளையம் முத்துகவுண்டன்பாளையம் ரேஷன் கடை, பெருந்துறை - கருக்கம்பாளையம், கொடுமுடி - கொளத்துப்பாளையம், கோபி - புஞ்சை துறையாம்பாளையம், நம்பியூர் - நம்பியூர் -1, பவானி - புன்னம்-2, அந்தியூர் - மூங்கில்பட்டி, சத்தியமங்கலம் - கூத்தம்பாளையம் குத்தியாலத்துார், தாளவாடிக்கு - கெட்டவாடி ரேஷன் கடையிலும் முகாம் நடக்கிறது. அந்தந்த பகுதி மக்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து, ரேஷன் கார்டு மற்றும் பொது வினியோகம் தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம்.






      Dinamalar
      Follow us