sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மின் கம்பத்தால் 'ஷாக்'

/

மின் கம்பத்தால் 'ஷாக்'

மின் கம்பத்தால் 'ஷாக்'

மின் கம்பத்தால் 'ஷாக்'


ADDED : பிப் 15, 2025 05:39 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, பெரியவலசு, சுப்பிரமணிய சிவா வீதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தெருவில் உள்ள மின் கம்பம், அடிப்பகுதியிலும், உச்சியிலும் பெரும்பகுதி விரிசல் ஏற்பட்டும்,

சிமென்ட் பெயர்ந்து விழுந்தும் எந்நேரத்திலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதுபற்றி அப்பகுதி மின்வாரிய அலுவல-கத்தில் மக்கள் புகார் தெரிவித்தும் கம்பத்தை மாற்றாமல் உள்-ளனர். கம்பம் விழுந்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படும். ஷாக் தரும் முன்பு, மின் வாரிய ஊழியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us