sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

/

டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

டி.எஸ்.பி.,க்கள் இடமாற்றம்


ADDED : ஆக 16, 2024 01:01 AM

Google News

ADDED : ஆக 16, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்ட டி.எஸ்.பி.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் விபரம் வருமாறு: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு சீனிவாசன், கோபி; திருப்பூர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு முத்து குமரன், ஈரோடு டவுன்; ஈரோடு டவுன் ஜெய்சிங், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு; கோபி தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகர் குற்ற பதிவேடுகள் பிரிவு சந்திரசேகரன் பவானி; கோவை மாநகர் கட்டுப்பாட்டு அறை சுரேஷ்குமார் தாராபுரம்; ஈரோடு குற்றபதிவேடுகள் பிரிவு ஆறுமுகம் உடுமலை; பவானி அமிர்தவர்ஷினி விழுப்புரம் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி., பிரிவுக்கும் இடமாற்றம் செய்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us