sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

விளையாட்டு விடுதி மாணவியருக்கு சீருடை

/

விளையாட்டு விடுதி மாணவியருக்கு சீருடை

விளையாட்டு விடுதி மாணவியருக்கு சீருடை

விளையாட்டு விடுதி மாணவியருக்கு சீருடை


ADDED : பிப் 15, 2025 05:38 AM

Google News

ADDED : பிப் 15, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத் தில், தமிழ்-நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 86 மாணவி-யருக்கு விளையாட்டு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் வரவேற்றார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா சீருடை வழங்கினார். உயர்ரக டிராக் சூட், தலா, 2 'டி-ஷர்ட்' வழங்கப்பட்டது. 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே-யான கால்பந்து, கையுந்து பந்து போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றதற்கான சான்றிதழ், பதக்கங்களை, கலெக்டரிடம் காண்-பித்து வாழ்த்து பெற்றனர். விடுதி மேலாளர் ரோஸ் பாத்திரமா-மேரி, பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us