நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மண்டல கூட்டுறவு துறையில், அனைத்து சங்க பணியா-ளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது.
மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பணியில் உள்ளோர், ஓய்வு பெற்றவர் என, 30க்கும் மேற்பட்டோர் கோரிக்கை, குறை குறித்து மனு வழங்-கினர். துணை பதிவாளர்கள் ரவிசந்திரன், காலிதா பானு, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.