sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழா


ADDED : ஜூலை 13, 2024 08:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 08:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, காரைவாய்க்காலில் சிறு ஐயப்பன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிறு ஐயப்பா சேவா நலச்சங்கம் சார்பில் திருப்ப-ணிகள் நடந்தது. பணிகள் முடிந்த நிலையில், நேற்று மகா கும்பா-பிஷேக விழா நடந்தது.* சத்தியமங்கலத்தில், பவானி ஆற்றங்கரையோரத்தில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, ௯ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை நான்காம் காலயாக பூஜையை தொடர்ந்து, பிள்ளையார்-பட்டி ஸ்ரீலஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் கும்பாபிஷேக விழா நடந்தது.இதேபோல் சத்தியமங்கலம் கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. சிவமூர்த்தி குருக்கள், பாலாஜி சிவம் தலைமையில் நடந்தது. இதை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா புறப்பாடு நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us