ADDED : மார் 19, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி.ஐ.டி.யு., ஆர்ப்பாட்டம்
தாராபுரம்:கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சங்கத்தினர், தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க நிர்வாகி மேகவர்ணம் தலைமை வகித்தார்.
குறைந்தபட்ச மாத ஊதியம், 26 ஆயிரம் ரூபாய், குறைந்தபட்ச பென்ஷன், 9,௦௦௦ ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.