நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விவசாயி பலி
காங்கேயம்:திருப்பூர் மாவட்டம் முத்துார் அருகேயுள்ள அத்தான்பாளையம் புதுாரை சேர்ந்தவர் பழனிசாமி, 61; விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை ராசாத்தாவலசுக்கு டி.வி.எஸ்., ௫௦ல் சென்றார்.
அப்போது பின்னால் வந்த ஹோண்டா யுனிகான் பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

