sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அந்தியூரில் மழை

அந்தியூரில் மழை

அந்தியூரில் மழை


ADDED : ஏப் 12, 2025 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூரில் மழை

அந்தியூர்,

அந்தியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான புதுப்பாளையம். தவிட்டுப்பாளையம், அண்ணாமடுவு, சங்கராப்பாளையம், எண்ணமங்கலம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில், நேற்று மாலை, 4:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரம் பரவலாக மிதமாக பெய்தது. அந்தியூர்-பர்கூர் ரோடு, கெட்டிசமுத்திரம் ஏரி ஆகிய இடங்களில் காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையோர மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us