sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நுாலகம் திறப்பு

நுாலகம் திறப்பு

நுாலகம் திறப்பு


ADDED : ஏப் 12, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 01:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நுாலகம் திறப்பு

பவானி,

பவானி அருகே பி.மேட்டுப்பாளையம் டவுன் பஞ்.,ல், 22 லட்சம் ரூபாய் மதிப்பில், பொது நுாலக கட்டடம் கட்டப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். நுாலத்தில் நடந்த நிகழ்வில் மேட்டுப்பாளையம் டவுன் பஞ்., தலைவர் தனலட்சுமி, நுாலகர் மகேஸ்வரி, தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us