sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


ADDED : ஆக 28, 2025 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 02:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அந்தியூர், அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில், மூன்றாண்டுகளாக இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செந்தில்குமார், நீலகிரி மாவட்டம், தேவாளா போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் செந்தில்குமார், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தியூரில் நாளை நடக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த பின், இருவரும் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் பொறுப்பேற்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us