தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்

மூதாட்டி மாயம்


ADDED : அக் 31, 2025 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு ஈரோடு கருங்கல்பாளையம் ஆறுமுகம் வீதியை சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி ராமலட்சுமி, 70; தினமும் காலை, 6:00 மணிக்கு வீட்டை சுற்றியுள்ள வீதிகளில் நடைபயிற்சி

மேற்கொள்வார்.

நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் நடைபயிற்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகள் மீனாட்சி அளித்த புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us