நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
வீரப்பன் சத்திரம் கந்தசாமி தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல், 41,
தொழிலாளி. மது பழக்கம் உடையவர். இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதிக்கு
இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் மகேஸ்வரி பிரிந்து சென்று
விட்டார். உஷா என்ற பெண்ணுடன், 10 ஆண்டாக வாழ்ந்து வந்தார்.
நேற்று
முன்தினம் மதியம் உஷா வீட்டில் சக்திவேல் துாக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார். வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

