ADDED : மே 27, 2026 04:20 AM
அ நிறம் | அளவு
கோபி:உர விலை உயர்வையை கண்டித்தும், கூட்டுறவு பயிர்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனுசாமி, மாநில துணைத்தலைவர் துளசிமணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட துணை செயலாளர் குணசேகரன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட துணை தலைவர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
