ADDED : ஜூன் 04, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக அனுராதா பொறுப்பேற்று
கொண்டார். இவர் இதற்கு முன் ஊட்டியில் பணியாற்றி வந்தார்.
சூரம்பட்டி
போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய அர்ஜூன் குமார், கோவை மாநகருக்கு
பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அனுராதா ஏற்கனவே ஈரோடு டவுன்
போலீஸ் ஸ்டேஷனில், தேர்தலுக்கு முன் பணியாற்றியவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
