தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தபால் ஓட்டுக்கு காத்திருந்த 11 முதியவர்கள் இறப்பு

தபால் ஓட்டுக்கு காத்திருந்த 11 முதியவர்கள் இறப்பு

தபால் ஓட்டுக்கு காத்திருந்த 11 முதியவர்கள் இறப்பு


ADDED : ஏப் 10, 2024 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 01:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி,;திருப்பூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கோபி சட்டசபை தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர் என, 860 பேருக்கு தபால் ஓட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இவர்களுக்கான ஓட்டுப்பதிவு, கடந்த, 5, 6 தேதிகளில் நடந்தது. இதில், 827 பேர் மட்டுமே ஓட்டுப்பதிவு செய்தனர். எஞ்சிய, 33 பேரில், ௨௨ பேர் வெளியூர் மற்றும் சிகிச்சைக்கு சென்று விட்டனர். அதேசமயம், 11 பேர் வயது முதிர்வால் இறந்து போயுள்ளனர். அதாவது ஓட்டுப்பதிவுக்கு விருப்பம் தெரிவித்து மனு செய்த மார்ச், 25ம் தேதி முதல் நேற்று முன்தினத்துக்குள், 11 பேர் இறந்துள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us