sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரே நாளில் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல்

/

ஒரே நாளில் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல்

ஒரே நாளில் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல்

ஒரே நாளில் 11 பேர் வேட்பு மனுத்தாக்கல்


ADDED : மார் 26, 2024 02:24 AM

Google News

ADDED : மார் 26, 2024 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு லோக்சபா தொகுதியில் போட்டியிட, தி.மு.க.,- அ.தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் என, ௧௧ பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், தி.மு.க., வேட்பாளரான கே.இ.பிரகாஷ், 48, மனுதாக்கல் செய்தார். இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார்.

அ.தி.மு.க., சார்பில், ஆற்றல் அசோக்குமார், 54, மனுத்தாக்கல் செய்தார். பி.இ., - எம்.எஸ்., படித்துவிட்டு, தனியார் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர்களை தவிர சுயேட்சை வேட்பாளர்களாக திருப்பூர் மாவட்டம், தாராபுரம், எழுகாம்வலசு எஸ்.ஆனந்தி, 40; தாராபுரம், ஜோதியம்பட்டி கே.கே.வடுகநாதன், 58; ஈரோடு, பெரியசேமூர், தண்டபாணி,47; ஈரோடு, கொத்துக்காரர்தோட்டம் ஆறுமுக கண்ணன், 60; ஈரோடு, கிளாம்பாடி, புதுவட்டக்கல்வலசு மயில்சாமி, 46; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கலியனுார் முனுசாமி, 63; கோவை, போடி திம்மாம்பாளையம் பிரபாகரன், 37; ஈரோடு, மோளக்கவுண்டன்பாளையம் நரேந்திரநாத், 45; ஈரோடு, மாமரத்துபாளையம் சுவாதிமுத்து, 34 என ஒன்பது பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதுவரை ஈரோடு லோக்சபா தொகுதியில், 16 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us