/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேசன்கடை சேல்ஸ்மேன்17 பேர் இடமாற்றம்
/
ரேசன்கடை சேல்ஸ்மேன்17 பேர் இடமாற்றம்
ADDED : ஏப் 09, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேசன்கடை சேல்ஸ்மேன்17 பேர் இடமாற்றம்
கோபி:கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில், கோபி டவுனில், 21 ரேசன் கடை உள்ளது. இவற்றில் பணியாற்றும் சேல்ஸ்மேன்கள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதன்படி நான்கு பேரை தவிர, 17 பேர், டவுனுக்குள் இயங்கும் வெவ்வேறு கடைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.