/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.1.8௦ கோடி மதிப்பில் சாலைஅமைக்க பூஜை
/
ரூ.1.8௦ கோடி மதிப்பில் சாலைஅமைக்க பூஜை
ADDED : ஜன 22, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.1.8௦ கோடி மதிப்பில் சாலைஅமைக்க பூஜை
அந்தியூர்:அந்தியூர் யூனியன் பர்கூர் பஞ்., கிழக்கு மலையில் இருந்து மடம் முதல் அணைப்போடு வரை, சாலை அமைத்து தருமாறு, பல ஆண்டு களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 1.8௦ கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணியை, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பூஜை போட்டு நேற்று தொடங்கி வைத்தார்.