தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாடுகள் திருடிய 2 பேர் கைது

மாடுகள் திருடிய 2 பேர் கைது

மாடுகள் திருடிய 2 பேர் கைது


ADDED : ஜூலை 17, 2024 02:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 02:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்;தாராபுரத்தை அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனி, 70; இவர் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த இரு கறவை மாடுகள், கடந்த மாதம் திருட்டு போனது. பழனி புகாரின்படி அலங்கியம் போலீசார், களவாணிகளை தேடி வந்தனர்.

இது தொடர்பாக தாராபுரம், சென்னாக்கல்பாளையம் சுதாகர், 29; தளவாய்பட்டினம் ராஜா, 34, ஆகியோரை கைது செய்தனர். மாடுகளை திருடி கோவையில் விற்றதை ஒப்புக் கொண்டனர். இருவரையும் கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us