ADDED : ஏப் 01, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூதாடிய 20 பேர் கைது
தாளவாடி:தாளவாடி அருகே ஒசூர் பகுதியில், தாளவாடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஒரு கோவிலில், சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர்.
அதே பகுதியை சேர்ந்த, ௧௦ பேரை கைது செய்து, 14,200 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதேபோல் கும்டாபுரம் பகுதியில் சூதாடிய, ௧௦ பேரை கைது செய்து, 48,510 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

