/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
வரும் 21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : பிப் 18, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் 21ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வரும், 21ம் தேதி காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
எழுத, படிக்க தெரிந்த நபர்கள், பட்டப்படிப்பு படித்தோர், செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குவோர், தட்டச்சர், ஓட்டுனர் என பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை நாடுவோர், வேலை அளிப்போர் இலவசமாக பங்கேற்கலாம்.

