sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாநகராட்சியில் ஒரேநாளில்ரூ.21 லட்சம் வரி வசூல்

மாநகராட்சியில் ஒரேநாளில்ரூ.21 லட்சம் வரி வசூல்

மாநகராட்சியில் ஒரேநாளில்ரூ.21 லட்சம் வரி வசூல்


ADDED : ஏப் 09, 2025 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மாநகராட்சியில் ஒரேநாளில்ரூ.21 லட்சம் வரி வசூல்

ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில், ௨௦௨௫-௨௬ம் ஆண்டுக்கான முதல் அரையாண்டுக்கான வரியை முன்கூட்டியே செலுத்தினால், ௫ சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது. இதை தொடர்ந்து பலர் ஆர்வத்துடன் வரி செலுத்துகின்றனர். இதற்காக மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஒன்பது வரி வசூல் மையங்களில், நேற்று முன்தினம் மட்டும், 1,5௦௦க்கும் மேற்பட்டோர், 21 லட்சம் ரூபாய் வரி செலுத்தியதாக வருவாய் வரிப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us