sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.27 கோடிக்குகொப்பரை ஏலம்

ரூ.2.27 கோடிக்குகொப்பரை ஏலம்

ரூ.2.27 கோடிக்குகொப்பரை ஏலம்


ADDED : பிப் 13, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ரூ.2.27 கோடிக்குகொப்பரை ஏலம்

பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை பொருள் கள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், ரூ.2.27 கோடிக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

பெருந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 3,871 மூட்டைகளில், ஒரு லட்சத்து, 69 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ, 125.19, அதிகபட்சமாக, 146.68 ரூபாய்க்கு விற்பனையாயின. இரண்டாம் தரம் கொப்பரை குறைந்த

பட்சமாக, 25.89, அதிகபட்சமாக, 140.69 ரூபாய்க்கு விற்பனையாயின. மொத்தம், இரண்டு கோடியே, 27 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.

* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,730 ரூபாய்க்கு ஏலம் போனது.முல்லை பூ, 1,680, காக்கடா, 1,050, செண்டுமல்லி 48, கோழிகொண்டை, 125, ஜாதிமுல்லை, 1,100, கனகாம்பரம், 500, சம்பங்கி, 160, அரளி, 320, துளசி, 40, செவ்வந்தி, 200 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us