தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி

28 உயர்நிலை பள்ளிகளில் ஹெச்.எம்., பணியிடம் காலி


ADDED : ஜூலை 29, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி இயக்ககம் மற்றும் பள்ளி கல்வி துறை சார்பில் ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில், 28 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

இதுபற்றி பெற்றோர்கள் கூறியதாவது: பள்ளியில் மாணவர்களின் கல்வி தரம், உள் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவை குறித்து புகார் கொடுக்க, ஆலோசிக்க, தகவல் தெரிவிக்க தலைமை ஆசிரியர்கள் இல்லை.

எனவே மாணவர்களுக்கு கல்வி தொடர்பாக மேம்பாட்டில் பின்-னடைவு ஏற்படுகிறது. இதை தவிர்க்க காலியாக உள்ள, தலைமை ஆசிரியர் பணியிடத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us