தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 28 மி.மீ., மழை

ஈரோட்டில் 28 மி.மீ., மழை

ஈரோட்டில் 28 மி.மீ., மழை


ADDED : ஆக 08, 2024 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோட்டில் அதிகபட்சமாக, 28 மி.மீ., மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ): மொடக்குறிச்சி, 14.20, கொடுமுடி, 8.60, பெருந்துறை, 2, பவானி, 7.60, கவுந்தப்பாடி, 2.20, அம்மாபேட்டை,16, வரட்டுபள்ளம் அணை, 21, குண்டேரிபள்ளம், 1.20, சத்தியமங்கலம், 11 மி.மீ., மழை பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us